அம்மா வந்தாள் - தி.ஜா

தி ஜானகிராமன் அவர்களால் எழுதப்பெற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1966ல் வெளிவந்த ஒர் நாவல். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் இந்த நாவல். அந்த காலத்தில் இப்படி ஒரு புதினத்தை தி.ஜா எழுதியிருக்கிறார் என்பது மிகவும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. A controversial and cult novel- அம்மா வந்தாள். 

அம்மா வந்தாள் / Amma Vanthaal eBook by தி ...

Comments

Popular posts from this blog

The Hot Zone by Richard Preston

மரப்பசு - தி. ஜா