பிரபஞ்சன்
சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை அருமையாகவும், தெளிவாகவும் எழுத்து மூலம் சொல்கிறார். சில கதைகள் 70' ஸ் காலத்திற்கு நம்மை கொண்டுபோய் விடுகிறது, ஜவ்வு மிட்டாய் விற்பவன், கோயில் திருவிழாக்கள், ஜவ்வரிசி ஐஸ், பெப்சி ஐஸ், தேவாங்குகள் என்று இதுபோன்ற விஷயங்கள் அந்த காலமே, வசந்த காலம் என்று உணரவைய்கிறது. கதைகளில் அதிகமாக கள்ளுகடைகள் reference இருக்கும், கதைகளில் வரும் முக்காவாசி குடும்பங்கள் கல்லுகடை முதலாளியாக தான் இருப்பார்கள்.
Comments
Post a Comment