யானை டாக்டர்

Dr.V.Krishnamoorthy, Indian veterinarian commonly called as Dr.K or Yaanai doctor was the hero of this story. இக்கதை மூலம் மனித இனம் போன்ற ஒரு கேவலமான இனம் வேறு கிடையாது என்பதை உணர்ந்துக்கொண்டேன். இக்கதை என்னை பிரட்டிபோட்டுவிட்டது. காடுகளுக்கு போகும் நண்பர்களே நீங்கள் சரக்கு அடிதாலோ அல்லது வேறு எதாவது சேட்டை செய்தாலோ தயவுசெய்து பாதி உடைந்து போன கண்ணாடி பொருட்களை வீசி எறிந்துவிட்டு போகாதீர்கள். இக்கதை மூலமாக விலங்குகள் இம்மாதிரி செயல்களால் பொறுக்க முடியாத சொல்லவும் முடியாத வலியால் பாதிக்கப்படுகின்றன என்பதை உணர்ந்து கொண்டேன். விலங்குகள் நம்மை காட்டிலும் சிறந்தது என்று இக்கதை உணர்த்தியது.

Image result for yaanai doctor



Comments

Popular posts from this blog

The Hot Zone by Richard Preston

மரப்பசு - தி. ஜா