Posts

கட்டில் பேசுகிறது

Image
கவர்ன்மெண்டு ஆஸ்பத்திரியில், அந்தக் கிழக்கு வார்டுப் படுக்கையில், எனது வியாதிக்கு என்னமோ ஒரு முழ நீள லத்தின் பெயர் கொடுத்து, என்னைக் கொண்டுபோய்க் கிடத்தினார்கள். எனது இரண்டு பக்கங்களிலும் என்னைப் போல் பல நோயாளிகள். முக்கலும் முனங்கலும் நரகத்தின் உதாரணம் மாதிரி. ஒவ்வொரு கட்டிலின் பக்கத்திலும் மருந்தையும் கஞ்சியையும் வைக்க ஒரு சிறு அலமாரி. கட்டில் கம்பியில், டாக்டரின் வெற்றி அல்லது வியாதியின் வெற்றி – இரண்டிலொன்றைக் காண்பிக்கும் ‘சார்ட்’ என்ற படம். ஹாலின் மத்தியில் ஒரு மின்சார விளக்கு; தூங்கும்பொழுது கண்களை உறுத்தாதபடி அதற்கு மங்கலான ஒரு ‘டோம்’. அதன்கீழ் வெள்ளை வர்ணம் பூசிய ஒரு மேஜை, நாற்காலி. அதில் வெள்ளுடை தரித்து, ‘ஆஸ்பத்திரி முக்கா’டிட்ட ஒரு நர்ஸ் என்னவோ எழுதிக்கொண்டிருக்கிறாள். ஒன்றையும் பற்றாமல் சலித்துக்கொண்டிருக்கும் மனம். ஐயோ! மறுபடியும் அந்த வயிற்றுவலி. குடலையே பிய்த்துக் கொண்டு வந்துவிடும் போலிருக்கிறதே! ஒரு கையால் வயிற்றை அமுக்கிக் கொண்டு ஒரு புறமாகத் திரும்பிப் படுத்தேன். சீ! ‘ஸ்பிரிங்’ கட்டிலாம்! என்னமாக உறுத்துகிறது! சற்று அயர்வு… என்ன வேடிக்கை! கட்டில் என்னுடன...

கைதிகள் ஜெயமோகன்

Image
#கைதிகள் #ஜெயமோகன் #சிறுகதை எட்டாவது குழுவில் முதலில் கண்விழித்தது நான். ஆகவே முதலில் நான்தான் செய்தியைத் தெரிந்துகொண்டேன். கரகரத்த குரலில் எங்கோ யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதை வயர்லெஸ் ரேடியோ சொல்லிக்கொண்டிருந்தது. குழூக்குறி என் மண்டைக்குள் சென்று தீண்ட ஒரு நிமிடம் ஆகியது. ‘…நரி மாட்டிக்கொண்டு விட்டது’ நான் பரபரப்புடன் ஓடிப்போய் தரையில் கம்பிளிக்குவியலுக்குள் படுத்திருந்த நாராயணனை ஓங்கி உதைத்தேன். ‘ஆ!’ என்று அலறியபடி அவன் கண்விழித்து எழுந்து அமர்ந்து மணல்பையைக் குத்துவது போலக் கைகளை ஆட்டியபடி ‘போ போ போ’ என்று கத்தினான். இந்த முகாமில் ஒவ்வொருவரும் பொந்துக்குள் அஞ்சி ஒடுங்கி ஒளிந்திருக்கும் காட்டுமிருகம் போலத்தான் இருக்கிறார்கள். ’டேய்…நாந்தாண்டா..டேய் நாராயணா’ அவன் வாயைத் துடைத்துக்கொண்டு ‘’ஏண்டா?’ என்று சலித்தபின் மீண்டும் படுக்கப்போனான். ‘டேய் அவன் மாட்டியாச்சுடா…’ ‘யாரு?’ என்றான். ‘உங்க அப்பன் தெரவியம்..டேய் அவன்…நரி’ நாராயணன் வாய் திறந்தபடி நின்றுவிட்டது. ‘எப்ப?’ என்றான். ’தெரியல்லை. ராத்திரின்னு நெனைக்கறேன்..இப்பதான் மைக்ல கேட்டேன். யாரோ எங்கேயோ சொல்லிட்டிருக்காங்க’ நாரா...

வெக்கை vs அசுரன்

Image
இன்று வெக்கை புதினத்தை இரண்டாம் முறை படித்துமுடித்தேன். வாசித்துமுடித்த பிறகு அசுரன் படத்தில் வரும் காட்சிகளை யோசித்து பார்த்தேன்.வெக்கை நாவல் ஆனது நிலம்  அபகரிப்பு பற்றியது ஆகும். பூமணி அவர்கள் எந்த இடத்திலும் தீண்டாமை பற்றி பேசவில்லை. இந்த புதினம் பள்ளர்கள் என்ற ஒரு பிரிவினர்களை பற்றிய கதையே ஆகும். யார் பள்ளர்கள் ? மள்ளர்கள் என்றும் பெயர் உடையவர்கள் . "மள்ளன் " என்றால் மிகுந்த பலம் உடைய தேகங்களை உடையவர்கள் என்றும் பொருள். பள்ளர்கள் வயலும் வயல் சார்ந்த இடத்தில் (மருதம்) வசிப்பவர்கள். தெலுங்கர்கள் படையெடுத்து வரும் வரைக்கும் தமிழகத்தில் நிலவுடைமை சாதியாகத்தான் பள்ளர்கள் இருந்திருக்கிறார்கள். பதினைந்தாம் நூற்றாண்டு பிறகுதான் பஞ்சம் வந்ததால் அடித்தள மக்கள் ஆனார்கள். பள்ளர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் இல்லை நிலம் இழந்ததால் சமுதாயத்தில் கீழே  தள்ளப்பட்டவர்கள். வெக்கை நாவலில் தீண்டாமை பற்றியோ  சாதி கொடுமை பற்றியோ பேசப்படவில்லை, பறிக்கப்பட்ட நிலமும் அதை மீட்பதற்கான போராட்டத்தை பற்றியதே வெக்கை நாவல். ஆனால் அசுரன் படத்தில் காணப்படும் சில காட்சிகள் சா...

Έτερος Εγώ (The Other Me)

Image
"ESTEROS EGO" a Greek crime thriller movie directed by Sotiris Tsafoulias. A serial killer inspired from Pythogoras Amicable number (220 and 284, 1184 and 1210) uses the no.220 with Pythogoras quote as a mark in victims place. What is this Amicable number? A pair of number each of which is the sum of the factors of other. Ex. 220 is divisible by 1,2,4,5,10, 11,20,22,44, 55 and 110 of which the sum is 284 likewise divisors for 284 are 1,2,4, 71 and 142 of which the sum are 220. These numbers are called Amicable or Friendly numbers. The victims will be killed by the order of dates that are divisors of 220 i.e on 1st day of the year, then followed by 2nd day of the year upto 110th day of the year which will be the last victim. A high quality movie with perfect screenplay. 

ആടുജീവിതം (Aadujeevitham)- Benyamin

Image
Najeeb, full of desires to settle in his life planing to visit Gulf  and fulfill his dreams of becoming wealthy. With his help of his friend, Najeeb travels to Gulf accompanied with a young man Hakeem. The trouble started right away when they landed. After a long wait in airport, they are taken away by a rich Arab to his farm. There he is treated as a slave and assigned to look after the goats for about three and half years in the desserts of Saudi Arabia. Najeed was forced to work tirelessly without food, even denying water for washing his bodily waste. Najeeb was kept in control with a gun and binoculars and beats him regularly with his belt.Najeeb is far away from human interaction and he starts to identify himself with the goats. He talks to them, eats with them, sleeps with them and virtually lives the life of a goat. Finally one night with the help of a Somalian worker from  Hakeem's farm  device a plan and the trio elopes from the desert. They walk for d...

காதுகள்- MV Venkatraman

Image
"தரித்திரத்துக்கு பசி  அதிகம்" என்னை ஈர்த்த வாக்கியம். இந்த கதையில்  வரும் மாலி என்கிற மஹாலிங்கத்தின்   காதுகள் அவரை படுத்தும் பாடுதான் கதை. இப்புதினம் psychological fiction genre ஐ சேர்ந்தது. Auditory hallucinations (செவிவழி பிரமைகள்) என்று சொல்லக்கூடிய ஒரு மன வியாதியை கொண்ட மாலி படும் பாடு படிக்கும் வாசகர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை படிக்கும் போது என்னுடைய காதுகளிலும்  சிலர் பேசுவது போல் கேட்டு அச்சம்கொண்டு, பாதியோடு படிப்பதை நிறுத்தி கொண்டேன். இக்கதையில் காலி தெய்வம் தான்  கெட்டவள். காளிதான் மாலி காதுகளில் ஒலி  எழுப்பும் கெட்ட சக்தி. கருப்பன்,ராமசாமி, முருகசாமி இதெல்லாம் மாலியின் காதில் வசிக்கும் ஜந்துக்கள்.இக்கதையை MVV தன்னுடைய சுயசரிதை என்கிறார். நேற்று இரவே  படித்து முடிக்கவேண்டியது, பயம் சூழ்ந்துகொண்டதால் இன்று காலை படித்துமுடித்தேன். 

Game of Thrones vs Kalki Krishnamoorthy

Image
Ponniyin Selvan vs Game of thrones 1. Tyrion Lannister vs வந்தியத்தேவன் 2. Robert Baratheon vs சுந்திர சோழர் 3. Varys vs அனிருதா பிரம்மரய்யர் 4. Rob Stark vs ஆதித்த கரிகாலன் 5. Lannisters vs பழுவேட்டரையர்கள் 6. Cersi Lannister vs நந்தினி 7. Yegritte (Jon Snow 1st lover) vs பூங்குழலி 8. Sansa Stark vs வானதி 9. Bolton family vs சம்புவரயர்கள் 10. Stark family vs மலையமான் குலம்