Posts

Showing posts from February, 2020

Game of Thrones vs Kalki Krishnamoorthy

Image
Ponniyin Selvan vs Game of thrones 1. Tyrion Lannister vs வந்தியத்தேவன் 2. Robert Baratheon vs சுந்திர சோழர் 3. Varys vs அனிருதா பிரம்மரய்யர் 4. Rob Stark vs ஆதித்த கரிகாலன் 5. Lannisters vs பழுவேட்டரையர்கள் 6. Cersi Lannister vs நந்தினி 7. Yegritte (Jon Snow 1st lover) vs பூங்குழலி 8. Sansa Stark vs வானதி 9. Bolton family vs சம்புவரயர்கள் 10. Stark family vs மலையமான் குலம்

The Hot Zone by Richard Preston

Image
The Hot Zone by Richard Preston This novel deals with one of the deadliest virus EBOLA (virus spreads through the body, it damages the immune system and organs. Ultimately, it causes levels of blood-clotting cells to drop. This leads to severe, uncontrollable bleeding)I read this entire book in one sitting which is rare for me !! Our first contact in the 1960s with Marburg virus (MARV), a close cousin to Ebola, named for the German city in which it was discovered; the earliest recorded outbreak of Ebola Zaire (EBOZ) in Sudan and DRC (formerly Zaire) in 1976; the 1989 outbreak of Reston virus (RESTV) in Northern Virginia are covered in this book. Absolute PAGE TURNER!!

யானை டாக்டர்

Image
Dr.V.Krishnamoorthy, Indian veterinarian commonly called as Dr.K or Yaanai doctor was the hero of this story. இக்கதை மூலம் மனித இனம் போன்ற ஒரு கேவலமான இனம் வேறு கிடையாது என்பதை உணர்ந்துக்கொண்டேன். இக்கதை என்னை பிரட்டிபோட்டுவிட்டது. காடுகளுக்கு போகும் நண்பர்களே நீங்கள் சரக்கு அடிதாலோ அல்லது வேறு எதாவது சேட்டை செய்தாலோ தயவுசெய்து பாதி உடைந்து போன கண்ணாடி பொருட்களை வீசி எறிந்துவிட்டு போகாதீர்கள். இக்கதை மூலமாக விலங்குகள் இம்மாதிரி செயல்களால் பொறுக்க முடியாத சொல்லவும் முடியாத வலியால் பாதிக்கப்படுகின்றன என்பதை உணர்ந்து கொண்டேன். விலங்குகள் நம்மை காட்டிலும் சிறந்தது என்று இக்கதை உணர்த்தியது.

பிரபஞ்சன்

Image
சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை அருமையாகவும், தெளிவாகவும் எழுத்து மூலம் சொல்கிறார். சில கதைகள் 70' ஸ் காலத்திற்கு நம்மை கொண்டுபோய் விடுகிறது, ஜவ்வு மிட்டாய் விற்பவன், கோயில் திருவிழாக்கள், ஜவ்வரிசி ஐஸ், பெப்சி ஐஸ், தேவாங்குகள் என்று இதுபோன்ற விஷயங்கள் அந்த காலமே, வசந்த காலம் என்று உணரவைய்கிறது. கதைகளில் அதிகமாக கள்ளுகடைகள் reference இருக்கும், கதைகளில் வரும் முக்காவாசி குடும்பங்கள் கல்லுகடை முதலாளியாக தான் இருப்பார்கள்.

சோளகர் தொட்டி - sa.balamurugan

Image
நரகம் என்றதும் நமது கற்பனை எவ்வளவு தூரம் செல்ல நேரிடுமோ அதை விட பல மடங்கு கடந்து நிற்கிறது சோளகர் தொட்டி மக்களின் நிலைமை. அதிக மன கனத்தோடு கையில் சுமந்து படித்த புத்தகம் இது, மனதில் வேதனைகள் சூழ்ந்துகொண்டதால், தெடர்ந்து படிக்கமுடியாமல் பாதியுடன் நிறுத்திவிட்டேன். நாவல் கொடுமையின் உச்சத்தை நம்மிடையே நகர்த்திச் செல்லும் போது, தொடர்ந்து படிக்க முடியாமல் மனம் தள்ளாடும்.கடைசி 30 பக்கங்களை மன வலிமையை ஏற்படுத்திக்கொண்டு படித்துமுடித்தேன்.வீரப்பன் தேடுதல் வேட்டையினால் அவர்கள் பட் ட துன்பங்களைபற்றி இப்புதினம் பேசுகிறது . விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்று கணவன் கண்ணெதிரில் கற்பழிக்கப்படுவதும், வீட்டுக்கு வந்ததும் அவள் தீட்டுப்பட்டுவிட்டாள். அவளுடன் இனி வாழ முடியாது என வீட்டை விட்டு துரத்துவதும், விசாரணை அறையில் அடைபட்டு பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணுக்கு உதவி கேட்கப் பயப்பட்டுப் பற்களால் கடித்துத் தொப்புள் கொடியை அறுத்துப் பிரசவம் பார்ப்பதும் என்று இந்த மாதிரி பல கொடூரங்களை கொண்டது இந்த புதினம். இந்த நாவலின் பாதிப்பு கண்டிப்பாக சிறிது நாட்களுக்கு நம்மை விட்டு பிரிந்துச் செல

அம்மா வந்தாள் - தி.ஜா

Image
தி ஜானகிராமன் அவர்களால் எழுதப்பெற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1966ல் வெளிவந்த ஒர் நாவல்.  ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் இந்த நாவல். அந்த காலத்தில் இப்படி ஒரு புதினத்தை தி.ஜா எழுதியிருக்கிறார் என்பது மிகவும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. A controversial and cult novel- அம்மா வந்தாள். 

பெண்மையின் அவலங்கள்

Image
Asked my granny about sati system and widow remarriage and what she said shocked me!! I just asked out of curiosity after reading Amma vandhal novel, grandma said " her mom's sister got married at the age of 12 before attaining puberty to a man of age 30 (age difference 18 years old). After 7 months of marrying her husband died in an accident and she was widowed within the age of 13. After that from the age of 13 she got her head shaved and she want to wore just a plain yell ow saree with a white blouse for her remaining life. She lived for 73 years without involving in any type of activities. My granny also added that she wont be provided normal food that is for her life she should not eat salt, sugar and vegetables like onnion , garlic. And then she won't even allowed to speak to her own brother. I'm writing this because still we can notice these type of sufferings near srirangam and TV koil in our Trichy and seen a lot in kumbakonam. We are speaking about technolog

6174 novel by K.Sudhagar

Image
A novel similar to James Rollins novels. What is 6174? Its called Kaprekar's constant(discovered by an Indian). It's a mystery number.  A novel similar to James Rollins novels. What is 6174? Its called Kaprekar's constant(discovered by an Indian). It's a mystery number.  A constant that arises when we take a 4-digit integer, form the largest and smallest numbers from its digits, and then subtract these two numbers. The novel revolve around this number. Book contains lots of Tamil puzzles (decoding தமிழ் வெண்பா for solutions), Physical and chemical references particularly about po rtable GC-MS instrument for analysing sweat samples, X-ray fluorescent Spectrometer, Coelacanth fishes, Lemurians. A well crafted novel by K.Sudhagar. Story starts from Lemuria and travels to Chennai, Trivandrum, Kancheepuram, Lonar (crater impact site, India), Orissa, Myanmar and ends at Mexico. A well written sci- fiction novel and the only difficulty I felt is, in certain segments, prob